கருமையான முகம் ஜொலிக்க வேண்டுமா? ஆண்களுக்கான எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்!

முகம் கருமையடையாமல் இருக்க வேண்டுமானால், தினமும் சருமத்திற்கு ஏதேனும் ஒரு பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும். அப்படி சருமத்தை தினமும் பராமரிக்க ஓர் சிறந்த வழி என்றால் அது ஸ்கரப் செய்வது தான். ஸ்கரப் செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை தக்க வைக்கலாம். பெண்களை விட ஆண்களின் முகத்தில் இதை பயன்படுத்துவதன் மூலம் பலன் பெறலாம். வாழைப்பழ ஸ்கரப்: 2 நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, … Continue reading கருமையான முகம் ஜொலிக்க வேண்டுமா? ஆண்களுக்கான எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்!